News February 21, 2026

தேங்காய் டன் விலை ₹6,200 ஆக சரிவு.. விவசாயிகள் வேதனை!

image

உற்பத்தி அதிகரிப்பால் ஒரு டன் தேங்காய் கொள்முதல் விலை ₹8,000 லிருந்து ₹6,200 ஆக குறைந்துள்ளது. இதனால், ஆள்செலவு, உரம், உற்பத்தி செலவு என பல்வேறு செலவுகளை செய்த தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், தங்களது நீண்ட கால கோரிக்கையான ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!