News April 14, 2026
தென்காசி: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை – கலெக்டர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஆசிரியர் பெருமக்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் நாளை (ஏப் 15) தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவு.
Similar News
News April 14, 2026
தென்காசி : கூட்டு பட்டா TO தனி பட்டா.. CLICK HERE

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவாக மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <
News April 14, 2026
தென்காசி: மாதம் ரூ.6,000 வேண்டுமா?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே <