News March 29, 2026

தென்காசி: நூதன முறையில் காரை திருடி விற்பனை

image

கடையநல்லூரை சேர்ந்த துராப்சாவின் காரை 5 நாட்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹசன், அசாருதீன், இப்ராஹிம் ஆகியோர் காரை திருப்பித் தராமல் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் காரை விற்றுள்ளனர். இதுகுறித்து துராப்சா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாடகைக்கு எடுத்த சென்ற காரை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!