News March 15, 2026
தென்காசி: நாதக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூர் பேரூராட்சி, கருமடையூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இந்த பிரச்சாரத்திற்கு ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி நாதக வேட்பாளர் பால்ராஜ் தலைமை வகித்து வீதி வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து நாதக கொள்கைகளை கூறி பிரச்சாரம் செய்தார்.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.