News February 28, 2026

தென்காசி தொகுதியில் போட்டியிட திமுகவினர் விருப்பமனு

image

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக Ex. மாவட்ட செயலாளராக இருந்த சிவபத்மநாபன் நேற்று தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அண்ணா அறிவாலயத்தில் அளித்தார். தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் பலர் தங்களது விருப்ப மனுவை அளித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!