News February 20, 2026
தென்காசி: கடையத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

கடையத்தை சேர்ந்த செல்வகணேஷ் நேற்று முன் தினம் இரவு தென்காசி சாலையில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த 17 வயதான கல்லூரி மாணவர் அவரை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.