News February 26, 2026
தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம் ₹2 லட்சம்!

தெலங்கானா அரசின் பட்ஜெட்டில், அரசு ஊழியர்களின் மாத ஊதியம் & ஓய்வூதிய செலவு ₹6,000 கோடியாக அதிகரித்துள்ளது. CAG அறிக்கையின்படி, ஹைதராபாத் மாநகராட்சியில் நீண்ட காலம் பணியில் இருக்கும் மூத்த தூய்மை பணியாளர்கள் மாத ஊதியம் ₹2 லட்சம் வரை பெறுகின்றனர்; முறைப்படுத்தப்பட்ட தூய்மை பணியாளர்களின் சராசரி ஊதியம் ₹70,000 ஆக உள்ளது. அதிகபட்சமாக மின்சாரத்துறை தலைமை பொறியாளர்கள் ₹7 லட்சம் வரை ஊதியம் பெறுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.