News April 20, 2026

தூத்துக்குடி: வாக்களிக்கும் முன் இதை செக் பண்ணுங்க!

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களின் குற்றவியல் வழக்குகள், சொத்துக்கள் மற்றும் கடன்கள், கல்வித் தகுதிகள், வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் குறித்த தகவல்களை <>ECINET <<>>செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், இதில் வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல் தேடல் உள்ளிட்ட சேவைகளையும் பெறலாம்

Similar News

News April 20, 2026

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

image

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!