News February 26, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையங்கள் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், சாயர்புரம், காயல்பட்டினம், ஏரல், திருச்செந்தூர் கோவில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்கள் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். *ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.