News March 27, 2026
தூத்துக்குடி: சாலை விபத்தில் வியாபாரி பரிதாப பலி

தூத்துக்குடி மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (43). இவர் நவதானிய வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் பகுதியில் நேற்று அதிகாலை பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி அவரது பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.