News January 17, 2026
தூத்துக்குடி: கல்லூரி மாணவர் மர்ம மரணம்

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் காட்டுப் பகுதியில் இளைஞர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் விசாரித்ததில், அந்த நபர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் அருண்குமார் (19) என் தெரிய வந்தது. மாணவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.