News January 28, 2026
தூத்துக்குடி: அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

தூத்துக்குடி விக்டோரியா தெருவைச் சேர்ந்த ஜூடு பிரீஸ் (53) பழைய துறைமுகத்தில் தோணியில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மத்திய பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த நிலையில் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.