News April 1, 2026

தூத்துக்குடியில் ஒருவர் அடித்துக் கொலை

image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மனக்காவலன் பிள்ளை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சேவியர் (40). குடும்பத் தகராறு காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து தூத்துக்குடி வந்த இவர், அங்குள்ள பால விநாயகர் கோவில் தெருவில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரை நேற்று அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(40) என்பவர் கொலை செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

image

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!