News March 23, 2026
துர்நாற்றம் வீசிய உடலுடன் 13 மணிநேர பயணம்.. SHOCK

13 மணிநேரம் துர்நாற்றம் வீசும் இறந்தவர் உடலுடன் பயணம் செய்வதை நினைத்தாலே ஒரு மாதிரி வருகிறதா? ஹாங்காங் – லண்டன் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 330 பயணிகளும் இவ்வாறுதான் பயணித்துள்ளனர். 60 வயது பெண் பயணி நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடலை தரையிறக்க விதிகள் இல்லை எனக் கூறி உணவு வைக்கும் சூடான இடத்தில் வைத்ததால் தான் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.