News April 13, 2026
தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆட்சியர் ஆய்வு!

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் விலை இல்லா புத்தகப்பைகள் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. அந்த அறை அருகிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை இருந்ததால், தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.