News February 23, 2026

தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறுகிறதா? அதிமுக

image

<<19199321>>திருப்பூரில் <<>>பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வங்கதேசத்தவர்கள் டெல்லி போலீஸால் கைது செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக SP வேலுமணி தெரிவித்துள்ளார். சட்ட ஒழுங்கு பாதுகாப்பில் முற்றிலும் தோல்வியடைந்த திமுக ஆட்சியில், தற்போது பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது என்றும், வரும் தேர்தலில் TN மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!