News February 22, 2026
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் கூட்டணி

தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவை உள்ளடக்கிய புதிய சர்வதேச கூட்டணியை உருவாக்க உள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு அறிவித்துள்ளார். தீவிரவாத கொள்கைகளை கொண்ட நாடுகளுக்கு எதிராக, ஒரே சிந்தனை உடைய நாடுகளை ஒருங்கிணைக்க Hexagon of Alliances என்ற புதிய முன்னெடுப்பை இஸ்ரேல் எடுத்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். பிப்.25-ல் PM மோடி இஸ்ரேல் செல்லும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.