News January 6, 2026

தீபத்தூண் வழக்கில் TN அரசு மேல்முறையீடு செய்யும்: ரகுபதி

image

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த நூறாண்டு காலத்தில் அது தீபத்தூண் என்பதற்கோ, அங்கு தீபம் ஏற்றப்பட்டதற்கோ ஆதாரம் இல்லை என்றவர், ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத வழக்கத்தை நடைமுறைபடுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் தீபமேற்ற கோர்ட் அனுமதித்தது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல் என்று அவர் விமர்சித்துள்ளார்

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!