News January 17, 2026

தி.மலை: வசமாக சிக்கிய நபர் – அதிரடி காட்டிய போலீசார்!

image

வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையில் குப்பன் என்பவர் நிலத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை விசாரித்ததில் கொட்டை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (53) என்பது தெரியவந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மாரிமுத்துவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Similar News

News April 20, 2026

தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

image

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!