News January 1, 2026
தி.மலை மாவட்டத்தில் இன்று இது இயங்காது!

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நடத்தப்படும் இ – சேவை மற்றும் ஆதார் மையங்கள் இன்று (ஜனவரி 1) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தணிக்கை மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி முதல் இ – சேவை மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.