News March 21, 2026

தி.மலை செல்லும் ரயில் ரத்து

image

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சோளிங்கர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ரயில் பகுதிநேரமாக அரக்கோணம்-திருவண்ணாமலை இடையே ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

image

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!