News January 15, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.
Similar News
News January 28, 2026
தி.மலை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

தி.மலை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க
News January 28, 2026
தி.மலையில் அதிரடி கைது!

செங்கம் சுற்றுவட்டாரத்தில் கைப்பேசி கோபுரங்களில் பேட்டரிகள், தாமிர கம்பி வயர்கள் திருடப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை திருவண்ணாமலை குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அரட்டவாடி பகுதியில் கைப்பேசி கோபுரத்தில் திருட்டு நடைபெற்றதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், அழகிரி (31), விஜயகுமார் (27), பவன்குமார் (26), விமல் (31) ஆகியோரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
News January 28, 2026
தி.மலை: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

தி.மலை மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )


