News January 28, 2026
தி.மலையில் அதிரடி கைது!

செங்கம் சுற்றுவட்டாரத்தில் கைப்பேசி கோபுரங்களில் பேட்டரிகள், தாமிர கம்பி வயர்கள் திருடப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை திருவண்ணாமலை குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அரட்டவாடி பகுதியில் கைப்பேசி கோபுரத்தில் திருட்டு நடைபெற்றதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், அழகிரி (31), விஜயகுமார் (27), பவன்குமார் (26), விமல் (31) ஆகியோரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.