News April 13, 2026
தி.மலையில் ₹2000 உயர்த்தி வழங்கப்படும் – எம்.பி

ஆரணி அருகே சிறுமூர் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் மகாலட்சுமி கோவர்த்தனனை ஆதரித்து எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் பிரசாரம் செய்தார். திமுக ஆட்சி அமைந்தால் முதியோர் உதவித்தொகை ₹1,200 இலிருந்து ₹2,000 ஆக உயர்த்தப்படும் என்றார். மேலும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம், பெண்கள் உரிமைத்தொகை உயர்வு, விவசாயிகளுக்கு பம்புசெட், வீடுகள், மருத்துவ காப்பீடு, உள்ளிட்ட வாக்குறுதிகளையும் விளக்கினார்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.