News March 17, 2026
திருவெறும்பூர்: ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த எம்பி

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் பலகை மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் செயல்படாமல் உள்ளது, இதனை சீரமைக்க வேண்டும் என, துரை வைகோ எம்பி, ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை எடுத்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது ரயில் நிலையத்தில் தகவல் பலகை மற்றும் ஒலி பெருக்கி சாதனங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிர்வாகத்திற்கு துரை வைகோ எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.