News January 4, 2026

திருவாரூர்: 12th தகுதி.. ரயில்வே வேலை ரெடி!

image

திருவாரூர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து, வரும் ஜன.29-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!