News January 17, 2026
திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் “முன் பின் தெரியாத யாருக்கும் பணம் அனுப்ப வேண்டாம்; டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாகக் கூறி யார் பணம் கேட்டாலோ, அதே போல் மானியத்துடன் கடன் வாங்கி தருவதாகக் கூறி பணம் கேட்டாலோ யாருக்கும் பணம் அனுப்ப வேண்டாம்; தேவையற்ற லிங்க் வந்தால் அதனைத் தொட வேண்டாம்.” என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.