News March 23, 2026

திருவாரூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருவாரூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
↑