News March 19, 2026

திருவாரூர்: உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டம் அரசினர் விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, உயர் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், திருவாரூர் பொது தேர்தல் பார்வையாளர் ஆஷிஷ் பரத்வாஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மோகனச்சந்திரன், எஸ்.பி கருண் கரட், கூடுதல் ஆட்சியர் பல்லவி வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!