News April 13, 2026
திருவாரூர்: ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் வரும் ஏப்.23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்குப்பதிவு அன்றும், அதற்கு முந்தைய நாளும் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ, தனியார் அமைப்புகளோ மற்றும் தனிநபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு. ஊடக சான்றளிப்பு கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.