News March 17, 2026

திருவள்ளூர்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

திருவள்ளூர் பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து மார்ச்.23க்குள் விண்ணப்பிக்கல. செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!