News January 16, 2026
திருவள்ளூர்: ATM மிஷினில் கொள்ளை!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாத பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து பணத்தை திருடிய உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது அமீர், ஆதில் ரஷீத், நஹின் முஜென் ஆகிய மூன்று பேரை போலீசார் நேற்று(ஜன.15) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 98 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.