News March 31, 2026

திருவள்ளூர்: 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை, அஇபுதமமுக-வுடன் இணைந்து ராமதாஸ் சந்திக்க உள்ளார். அதனை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கான வேட்பாளர்களை இன்று 2ம் கட்டமாக அறிவித்துள்ளார். அதன்படி, திருவள்ளூர் – நா.வெங்கடேசன், கும்மிடிப்பூண்டி – SDK.சங்கர் ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். இவர்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்குனு கமெண்ட்-ல சொல்லுங்க!

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!