News April 11, 2026
திருவள்ளூர்: விஜய் வருகை மாற்றம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 விறுவிறுப்பாகியுள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் பிரச்சார வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் தவெக தலைவர் விஜய் ஏப்.13ம் தேதி பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது விஜயின் பரப்புரை 19ம் தேதிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.