News February 19, 2026

திருவள்ளூர்: மெட்ரோவில் சூப்பர் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர்: மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. B.E முடிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.62,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து, வரும் பிப்.23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!