News March 5, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

Similar News

News March 9, 2026

திருவள்ளூரில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று(மார்ச் 8) இலங்கை அகதிகள் முகாமின் நிர்வாகத் தலைவரை, அதே அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை செய்தனர். இதுதொடர்பாக, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய ஆறு குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

News March 9, 2026

திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.08) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News March 8, 2026

திருவள்ளூர்: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சிக்கோங்க

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

error: Content is protected !!