News January 9, 2026

திருவள்ளூர்: மருத்துவ அவசரமா? WhatsApp-ல் தீர்வு!

image

திருவள்ளூர் மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும். <>ஆகஸ்ட் AI<<>>-யை பயன்படுத்தி புகைப்படமாகவோ, கேள்வியாகவோ பதிவிட்டு முதலுதவி பெறலாம். இந்த AI மூலம், உட்கொள்ள வேண்டிய மருந்துகள், அணுக வேண்டிய மருத்துவர்கள் மற்றும் பல விவரங்களை தமிழிலேயே தெரிந்துள்ளளலாம். 24×7 இயங்கும் இந்த AI-யை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!