News March 16, 2026

திருவள்ளூர்: தேர்தல் குறித்து புகாரா..? உடனே CALL!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களது வாக்குச்சாவடி, வாக்காளர் விவரம் தெரிய வேண்டுமா..? 1950 எனும் எண்ணிற்கு ‘ECI‘எனும் SMS அனுப்பினால் போதும். அல்லது கால் செய்து விவரங்கள் அறியலாம். தேர்தல் ரீதியான முறைகேடு, பணப் பட்டுவாடா நடந்தால், அதுகுறித்த புகார்களுக்கும் இந்த எண்ணை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கலாம்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!