News March 15, 2026
திருவள்ளூர்; தாய், மகனை வெட்டியவர் கைது!

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், ராகவ நாயுடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் சுரேஷின் தாயார் மலர்(55) ரூ.4 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். அந்தத் தொகையை தவணையாக கட்டி வந்த நிலையில், ரூ.1,150 பாக்கி இருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் பணத்தைக் கேட்ட சுபாஷ் தகராறில் ஈடுபட்டார். இதில், சுரேஷ், மலர் ஆகியோரை கத்தியால் சராமாரியாக வெட்டினார். சுபாஷை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.