News February 21, 2026

திருவள்ளூர்: டிகிரி போதும்… RBI-யில் வேலை

image

RBI சார்பில் உதவியாளர் பிரிவில் காலியாக உள்ள 650 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 20-28 வயது வரை உள்ள டிகிரி முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.29,000- ரூ.58,514 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> மார்ச். 08ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!