News February 16, 2026
திருவள்ளூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருவள்ளூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 19, 2026
திருவள்ளூர்: மெட்ரோவில் சூப்பர் வேலை! APPLY NOW

திருவள்ளூர்: மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. B.E முடிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.62,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் <
News February 19, 2026
FLASH: புழல்: ஆசனவாயிலில் 6 சவரன் நகை!

திருவள்ளூர்: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரிய நாட்டை சேர்ந்த கைது ஒருவர் ஆசனவாயில் 6 சவரன் தங்க சங்கிலியை வைத்து கடத்தி உள்ளார். இது போலீசார் சோதனையில் தெரியவந்துள்ளது. இதைப் போல் மற்றொரு கைதியிடம் சோதனையில், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
News February 19, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

கவரைப்பேட்டை அடுத்த சக்கரை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முரளி(40). நேற்று முன் தினம் இரவு சுறுவாபுரி வேல் பாயிண்ட் அருகே சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த பைக் முரளி மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


