News March 16, 2026

திருவள்ளூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்ட அரங்கத்தில் அரசியல் கட்சிகள் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு விதிமுறைகள் குறித்தும், அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் இன்று(மார்ச் 16) ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கேட்டுக்கொண்டார்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!