News February 16, 2026
திருவள்ளூர்; உடல் நசுங்கி கொடூர பலி!

அரக்கோணம் அருகே உள்ள வின்டர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார்(30). இவர், இன்று(பிப்.16) காலை தன்னுடைய பைக்கில் திருவள்ளூருக்கு செல்வதற்காக பவுண்டரிகபுரம் அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.