News January 21, 2026

திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம் மிஸ் பண்ணிடாதீங்க

image

திருவள்ளூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜன.23 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் 10,12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, மற்றும் டிப்ளமா என படித்த இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9626456509 எண்ணில் அழைக்கவும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!