News January 20, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் நடிகர் ரஜினிகாந்திடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மேலும், திரைப்பட்சத்துறையில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சோழவரம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் இவர் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!