News February 22, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் மயங்கி விழுந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர், சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மயங்கி விழுந்து உயிரிழந்த முதியவர் அடையாளம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!