News March 28, 2026
திருவள்ளூரில் திக்குமுக்காடும் மக்கள்!

திருவள்ளூர் அரசு மருத்துவமனை பின்புறம் மழை நீர் வடிகால்வாய் பராமரிப்பு என்று செடிகள் வளர்ந்து இருந்துள்ளது. நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய் பராமரிப்பு என்று செடிகள் வளர்ந்துள்ளது. கால்வாய் கூர்ந்து மழை நீர் தேங்கி கழிவுநீராக மாறி உள்ளது. கால்வாயில் தேங்கிய கழிவு நீரில் கொசு உற்பத்தியாவதால் அப்பகுதி மக்கள் நோய் பாதிப்பிற்குள்ளாவதால், உரிய நடவடிக்கைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.