News April 7, 2026

திருவள்ளூரில் டாஸ்மாக் இயங்காது!

image

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானக் கூடங்கள் மற்றும் FL2 முதல் FL11 வரை ஏப்.21-23 மற்றும் மே.4 ஆகிய நாட்களில் முழுவதுமாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!