News March 20, 2026

திருவள்ளூரில் சிறுவர் பரிதாப பலி!

image

ஆர்.கே.பேட்டை, வங்கனூரைச் சேர்ந்த சரவணன் – கவிதா(26) தம்பதிக்கு துருவிக்(4) என்ற மகன் இருந்தார். கடந்த பிப்.1ஆம் தேதி கோரகுப்பத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு, வீடு திரும்பினர். இதில், துருவிக் ஒரு உறவினரின் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று(மார்ச் 19) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!