News April 7, 2026
திருவள்ளூரில் எம்.பி. கனிமொழி தேர்தல் பிரச்சாரம்

திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரனுக்கு ஆதரவாக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி. கனிமொழி நேரில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பேசிய அவர், வேட்பாளரின் சேவைகள் மற்றும் வளர்ச்சி பணிகளை எடுத்துரைத்து, பொதுமக்களிடம் வரும் தேர்தலில் வி.ஜி. ராஜேந்திரனுக்கு வாக்களிக்க கூறினார்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.